
Read Time:48 Second
அமெரிக்காவில் இருந்து சிம்பிளாக வந்திறங்கிய விஜய்
விஜய் திரைப்பட பணிகளுக்காக கடந்த மாதம் அமெரிக்கா சென்றிருந்தார்.
ஆனால் திரைப்பட பணிகள் முடிந்தும் சென்னை வராமல் அங்கேயே தங்கி ஓய்வெடுத்து வந்தார். இந்நிலையில் தற்போது அவர் தன் சுற்றுப்பயணத்தை முடித்து விட்டு மீண்டும் சென்னைக்கு வந்திருக்கிறார்.
அவர் சென்னை விமானம் நிலையம் வந்த போது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று இணையத்தில் அதிகம் வைரலாகி வருகின்றது.
Thalapathy Vijay Spotted At Airport✈️ 🔥#Leo @actorvijay pic.twitter.com/9PpTW0UZYj
— Mᴜʜɪʟツ𝕏 (@MuhilThalaiva) September 12, 2023
