Bigg Boss: மஞ்சரியின் மகன் கூறிய ஒற்றை வார்த்தை

0 0
Read Time:1 Minute, 46 Second

Bigg Boss: மஞ்சரியின் மகன் கூறிய ஒற்றை வார்த்தை

பிக் பாஸ் நிகழ்ச்சியில் குடும்பத்தினர் தற்போது எண்ட்ரி கொடுத்து ஒட்டுமொத்த போட்டியாளர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளனர்.

Bigg Boss

கடந்த அக்டோபர் மாதம் 6ம் தேதி ஆரம்பமானது. விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் இந்நிகழ்ச்சியில் பரபரப்பிற்கு பஞ்சம் இல்லாமல் செல்கின்றது.

நிகழ்ச்சி முடிவதற்கு இன்னும் 4 வாரங்கள் மட்டுமே உள்ளதால் போட்டியாளர்கள் பயங்கரமாக விளையாடி வருகின்றனர்.

நேற்றைய தினத்தில் பிக் பாஸ் வீட்டிலிருந்து ரஞ்சித் வெளியேறியுள்ள நிலையில், தற்போது 12 பேர் உள்ளே இருக்கின்றனர் இதில் இந்த வாரத்தில் 7 பேர் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இந்த வாரம் ஃப்ரீஸ் டாஸ்க் பிக் பாஸ் கொடுத்துள்ளது. இதில் தற்போது மஞ்சரியின் குழந்தை மற்றும் அம்மா இவர்கள் உள்ளே வந்துள்ளனர்.

இதில் மஞ்சரி அம்மா பேயாக இருக்கும் போது பயந்துவிட்டாயா என்று மகனிடம் கேள்வி எழுப்பினார். இல்லை என்று கூறியதுடன், ஏன்னா… என் அம்மா… என்று அழகாக பதிலளித்து கண்கலங்க வைத்துள்ளார்.

#BiggBossTamilSeason8 #VJStheBBhost #VijaySethupathi #BiggBossTamil #BBT #BBTamilSeason8

Bigg Boss 8 24th Dec 24 – Promo 2

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post Bigg Boss: பேசாமல் இருந்த விஷாலின் தந்தை.
Next post Bigg Boss: மஞ்சரி முத்துக்குமரன் செய்த காரியம்

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *