அருமையான விடுகதைகள் குழந்தைகளுக்காக பகுதி – 8
கண்ணால் பார்க்கலாம் கையால் பிடிக்கமுடியாது அது என்ன? விடை - நிழல் நான்கு கால்கள் உள்ளவன், இரண்டு கைகள் உள்ளவன், உட்கார்ந்து கொண்டிருப்பான், உட்கார இடம் கொடுப்பான் அவன் யார்? விடை - சட்டையைக் கழற்றினால் சத்துணவு அது என்ன? விடை...