விடுகதைகள் குழந்தைகளுக்காக பகுதி – 29

0 0
Read Time:1 Minute, 2 Second

விடுகதைகள் குழந்தைகளுக்காக பகுதி – 29

#vidukathaitamil #vidukathai #விடுகதைகள் #education

குழ‌ந்தைகளு‌க்கு ‌கதைக‌ள் மற்றும் ‌விடு‌கதைக‌ள் அவ‌ர்களது ‌சி‌ந்தனை‌த் ‌திறனை வள‌ர்‌க்கு‌ம்.

விடுகதைகள்

கேள்வி – இரு கொம்புகள் உண்டு மாடு அல்ல, வேகமாய் ஓடும் மான் அல்ல, கால்கள் உண்டு மனிதனல்ல. – அது என்ன?

விடை – சைக்கிள்

கேள்வி – இடி இடிக்கும், மின்னல் மின்னும், மழை பெய்யாது- அது என்ன?

விடை – பட்டாசு

கேள்வி – உயிர் இல்லாத நீதிபதியிடம் ஒழுங்கான நியாயம்- அது என்ன?

விடை – தராசு

கேள்வி – ஆயிரம் பேர் அணி வகுத்தாலும் ஆரவாரம் இராது- அவர்கள் யார்?

விடை – எறும்புக் கூட்டம்

கேள்வி – உடல் சிவப்பு, வாய் அகலம், உணவு காகிதம்- நான் யார்?

விடை – அஞ்சல் பெட்டி

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post பக்கத்து Table ah பார்த்து Copy அடிக்குறீங்களே #VTVGanesh
Next post விடுகதைகள் குழந்தைகளுக்காக பகுதி – 30

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *