
பிக்பாஸ் உள்ளே சென்ற போட்டியாளர்கள் யார் தெரியுமா?
பிக் பாஸ் நிகழ்ச்சியில் பல மாற்றங்கள் இருப்பதுடன், அடுத்தடுத்து உள்ளே செல்லும் போட்டியாளர்கள் யார் என்பதை இங்கு தெரிந்து கொள்வோம்.
இந்நிகழ்ச்சியில் முதல் சீசன் முதல் கடந்த ஆண்டு நிறைவடைந்த 7வது சீசன் வரை கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய நிலையில், தற்போது விஜய் சேதுபதி இந்த ஆண்டு தொகுப்பாளராக அறிமுகம் ஆகியுள்ளார்.
இன்று மாலை 6 மணிக்கும் பிரம்மாண்டமாக ஆரம்பமாக இருக்கும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள போகும் போட்டியாளர்கள் யார் யார் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
பிக்பாஸ் வெல்கம் விஜய் சேதுபதி சார் என்று சொல்லாமல் வெல்கம் விஜய குருநாத சேதுபதி என விஜய் சேதுபதியின் முழுப் பெயரை வைத்து அழைத்தார்.
உங்களது முழுப்பெயரையும் வைத்து அழைக்கவா? அல்லது சேது சார் என்று ஷார்ட்டாக கூப்பிடவா? என்று பிக்பாஸ் கேட்ட போது, எனது முழுப்பெயரை சொல்லி அழைத்தால் எபிசோடே முடிந்துவிடும் சேது என்றே கூப்பிடுங்கள் என்று விஜய் சேதுபதி கூறியுள்ளார்.
வீட்டில் மாற்றம்
பிரம்மாண்டமாக இருக்கும் பிக் பாஸ் வீட்டில் இந்த முறை மிகப்பெரிய கோடு ஒன்று வீட்டை பிரிக்கப்பட்டுள்ளது. மேலும் படுக்கை அறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இரண்டு படுக்கை அறை, ஒன்றில் ஷேரிங் படுக்கையும் மற்றொன்றில் இரண்டு நபர் படுத்துறங்குவது போன்று அமைக்கப்பட்டுள்ளது.
a
எதிர் வீட்டில் சின்ன குளியலறை, சேர் மட்டுமே கொண்ட டைனிங் டேபிள் இருக்கின்றது. பிக்பாஸ் உள்ளே சென்ற சில போட்டியாளர்களை வைத்து தங்களுக்கான இடத்தினை தெரிவு செய்யக் கூறியுள்ளார்.
போட்டியாளர்கள் யார்?
தயாரிப்பாளர் ரவீந்தர்( ஃபேட் மேன்)
நடிகை சாச்சனா
#VJStheBBhost #VijaySethupathi #BiggBossTamilSeason8 #BiggBossTamil #BBT #BBTamilSeason8 #பிக்பாஸ்
Grand Launch – 6 Oct Promo 3