
Read Time:41 Second
ஏன்.. சண்ட மட்டும் தான் ரெண்டா இருக்கணுமா..? சந்தோஷம் ரெண்டா இருக்கக்கூடாதா..!
புதிய பிக்பாஸ் ப்ரொமோ
இரண்டு வீடு என்று வெளிப்படுத்திய நாளிலிருந்து இரண்டு கமல்ஹாசன் வந்து அசத்தி வருகின்றனர். தற்போதும் ஒரு கமல்ஹாசன் அப்போது இரண்டு வீடுனா எல்லாமே இரண்டா இருக்குமே இரண்டு கிச்சன், இரண்டு நீச்சல்குளம், இரண்டு கண்பெக்ஷன், அப்போ சண்டையும் இரண்டாகிடும் என்று கூறுகின்றார்.
ஏன்.. சண்ட மட்டும் தான் ரெண்டா இருக்கணுமா..? சந்தோஷம் ரெண்டா இருக்கக்கூடாதா..! 😀
Bigg Boss Tamil.. Season 7.. விரைவில்.. 😎 @ikamalhaasan @disneyplusHSTam #RendulaOnnuPaakkalaam #BiggBossTamil #BBT #BBTamilSeason7 #பிக்பாஸ் #VijayTelevision #VijayTV pic.twitter.com/iIRVogX3Gj
— Vijay Television (@vijaytelevision) September 8, 2023
