
Read Time:37 Second
ஐஸ்வர்யா ராஜேஷ் படு பிசியாக நடித்து கொண்டிருந்தாலும், அவ்வப்போது சமூக வலைத்தளத்தில் ரசிகர்களை மகிழ்விக்கும் விதத்தில் சில புகைப்படங்களை வெளியிடும் இவர், தற்போது மகாராணி போல் பிளாக் மெட்டல் நகைகள் அணிந்து, பேரழகியாக ஜொலிக்கும் போட்டோ ஷூட் புகைப்படங்கள் அதிகம் பார்த்து ரசிக்கப்பட்டு வருகிறது.
