0 0

சுசீந்திரம் ஸ்ரீ தாணுமாலையன் சுவாமி திருக்கோவில்

சுசீந்திரம் ஸ்ரீ தாணுமாலையன் சுவாமி திருக்கோவில் சுசீந்திரம் கோயில் என்று பிரபலமாக அறியப்படும் தெய்வீக தாணுமாலயன் கோயில் அத்தகைய காட்சி விருந்து ஆகும். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சுசீந்திரத்தில் அமைந்துள்ள இந்த பழமையான மற்றும் கம்பீரமான ஆலயம் அதன் பிரம்மாண்டத்தையும் சிறப்பையும்...
0 0

சிவபுராணம் பாடல் வரிகள்

சிவபுராணம் பாடல் வரிகள் திருப்பெருந்துறையில் மாணிக்கவாசகர் அருளியது – தற்சிறப்புப் பாயிரம் திருச்சிற்றம்பலம் நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்கஇமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்ககோகழி ஆண்ட குருமணிதன் தாள் வாழ்கஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்கஏகன் அநேகன் இறைவன்...
0 0

ஸ்ரீ கந்தவேல் 108 போற்றி

ஸ்ரீ கந்தவேல் 108 போற்றி ரீ கந்தவேல் 108 போற்றியை தினமும் அல்லது முருகப்பெருமானுக்கு உகந்த நாட்களான செவ்வாய்க்கிழமை, கிருத்திகை, சஷ்டி அன்று சொல்லி வழிபாடு செய்து வந்தால் நன்மை உண்டாகும். ஓம் அருள்வேல் போற்றி ஓம் அபயவேல் போற்றி ஓம்...
0 0

கந்த குரு கவசம் பாடல் வரிகள்…

கந்த குரு கவசம் பாடல் வரிகள்… கலியுகத் தெய்வமே கந்தனுக்கு மூத்தோனேமுஷிக வாகனனே மூலப் பொருளோனேஸ்கந்தகுரு கவசத்தை கலிதோஷம் நீங்கிடவேதிருவடியின் திருவருளால் செப்புகிறேன் காத்தருள்வாய்சித்தி விநாயக ஜயமருள் போற்றுகிறேன் சிற்பர கணபதே நற்கதியும் தந்தருள்வாய்கணபதி தாளிணையைக் கருத்தினில் வைத்திட்டேன்அச்சம் தீர்த்து என்னை...