
Read Time:1 Minute, 8 Second
விதுர நீதி கூறும் வாழ்க்கையின் ரகசியம்
அழையாமல் வருபவன் மற்றும் பேசுபவன்
பிறர் குற்றத்தை பற்றி பேசுபவன், – அதாவது தான் மீது உள்ள சீற்றங்களை பற்றி நினைக்காமல் பிறர் பற்றி குற்றம் பேசுபவன் சாஸ்திரம் படி மூன்று பேருக்குத்தான் குற்றத்தை கேட்கும் அதிகாரம் உண்டு பகவான், மகாலட்சுமி தாயார், மற்றும் தரும தேவதை தங்களுக்கு இடப் பட்ட வேலையை மட்டும் செய்பவனே அறிவுள்ளவன் ஆவான்
தன்னால் எதுவம் செய்யமுடியாது என்று தெரிந்தும் கோபித்து கொள்பவன், அதாவது கையாலாகதவன் கோபித்துக் கொள்வது அர்த்தமே இல்லை. பேசாமல் இருப்பதே நல்லது மேலே சொல்லப் பட்ட விஷயங்களில் இருந்து நமக்கு மூடனுக்கு உள்ள குணங்கள் எதாவது தவறி நம்மிடம் உள்ளதா என்று தெரிந்து கொள்ளலாம்.
