
நானே பலி ஆடாக மாறுகிறேன் ஏ.ஆர்.ரஹ்மான்
ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சியில் குழப்பம் மன்னிப்பு கேட்ட ஏ.ஆர்.ரஹ்மான்
இசை நிகழ்ச்சியால் மக்கள் ஏ.ஆர்.ரஹ்மான் மீது அதிக வெறுப்புக் கொண்டார். அதனால் தன் ட்விட்டர் பக்கத்தில் மன்னிப்பு கேட்டு பதிவிட்டிருக்கிறார்.
அந்த பதிவில், “என்னை சிலர் GOAT என்று அழைப்பார்கள். நாம் அனைவரும் விழித்துக் கொள்வதற்கு இப்போது நானே பலி ஆடாக மாறுகிறேன்.
ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சியில் குழப்பம்
மேலும், மற்றொரு பதிவில், நடந்த குழப்பங்களுக்கு விரைவில் தீர்வு கிடைக்கும் எனவும் பதிவிட்டிருக்கிறார் அந்த பதிவில், அன்புள்ள சென்னை மக்களே, உங்களில் டிக்கெட் வாங்கியவர்கள் மற்றும் துரதிர்ஷ்டவசமான சூழ்நிலைகளால் நுழைய முடியாமல் போனவர்கள், தயவு செய்து உங்கள் டிக்கெட் வாங்கிய நகலை arr4chennai@btos.in என்ற மின்னஞ்சலுக்கு உங்கள் குறைகளுடன் பகிர்ந்து கொள்ளவும். எங்கள் குழு விரைவில் பதிலளிப்பார்கள்
View this post on Instagram