
10 ஆண்டுகளுக்கு பிறகு ரிப்ளை த்ரிஷா
நடிகை த்ரிஷாவிற்கு இயக்குனர் செல்வராகவன் 2013ஆம் ஆண்டு ஒரு ட்விட்டர் வெளியிட்டிருக்கிறார்.
அதில் வெங்கடேஷ் மற்றும் த்ரிஷா இருவரும் இணைந்து நடித்த ஆடவாரி மாட்டலக்கு அர்த்தாலு வேருலே என்ற திரைப்படத்தை செல்வராகவன் இயக்கி பெரும் வெற்றி பெற்றது.
அதனால் இந்த திரைப்படத்தை நீண்ட நாட்களுக்குப் பிறகு பார்த்ததாகவும், த்ரிஷா மற்றும் வெங்கடேஷ் இருவரும் இணைந்து பணியாற்றியது சிறந்த அனுபவம் எனவும் இந்த படத்தின் இரண்டாம் பாகம் எடுக்க உள்ளதாகவும் தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
அந்தப் பதிவிற்கு 10 ஆண்டுகள் கழித்து நேற்றைய தினம் நான் ரெடி என்று பதிலளித்திருக்கிறார். இந்த செய்தி மூலம் குறித்த திரைப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கான ஹின்ட் கொடுத்துள்ளதாக ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்
.
I’m ready @selvaraghavan 😝 https://t.co/9DCojSHe3u
— Trish (@trishtrashers) September 10, 2023
