
Read Time:57 Second
புகைப்படம் பதிவிட்ட அஜித் மகள் டேட்டிங் Night
நடிகர் அஜித்தின் மகளான அனோஷ்கா சமூக வலைத்தளங்களில் அதிகம் ஆக்டிவ்வாக இருப்பவர். எப்போதும் அஜித் மற்றும் சாலினியின் புகைப்படங்களை பதிவிட்டு வருவார்.
இந்நிலையில், அவர் நேற்று வெளியிட்டுள்ள புகைப்படம் பல கேள்விகளுடன் வைரலாகி வருகின்றது. அந்த பதவில் அவர் Date Night என்று ஒரு புகைப்படத்தை பதிவிட்டிருக்கிறார்.
அதைப் பார்த்த இணையதளவாசிகள் தந்தைக்கு தெரியாமல் டேட்டிங்கா எனவும் யாருடன் டேட்டிங் எனவும் கேட்டு ஆர்வமாக கேட்டு வருகிறார்கள்.
