அருமையான விடுகதைகள் குழந்தைகளுக்காக பகுதி – 18

0 0
Read Time:1 Minute, 23 Second

வெள்ளத்தில் போகாது, வெந்தணலில் வேகாது கொள்ளையடிக்க முடியாது, கொடுத்தாலும் குறையாது அது என்ன?

விடை – கல்வி

அம்மா பின்னிய நூலை அவிழ்த்தால் போச்சு

விடை – இடியாப்பம்

தண்ணீரில் மிதக்குது கட்டழகிய வீடுகள் -அது என்ன?

விடை – கப்பல்கள்

தொட்டால் மணக்கும், சுவைத்தால் புளிக்கும்

விடை – எழுமிச்சம்பழம்

இதயம் போல் துடிப்பிருக்கும், இரவு பகல் விழித்திருக்கும்

விடை – கடிகாரம்

உணவு கொடுத்தால் வளரும்; நீர் கொடுத்தால் அழியும்

விடை – நெருப்பு

ஊசி போல் இருப்பான், ஊரையே எரிப்பான்

விடை – தீக்குச்சி

கத்தி போல் இலை இருக்கும் கவரிமான் பூ பூக்கும் தின்ன பழம் கொடுக்கும் தின்னாத காய் கொடுக்கும் அது என்ன?

விடை – வேம்பு

எண்ணெய் வேண்டா விளக்கு; எடுப்பான் கை விளக்கு

விடை – மெழுகுவர்த்தி

அத்துவான காட்டிலே பச்சைப்பாம்பு தொங்குது – அது என்ன?

விடை – புடலங்காய்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post அருமையான விடுகதைகள் குழந்தைகளுக்காக பகுதி – 17
Next post அருமையான விடுகதைகள் குழந்தைகளுக்காக பகுதி – 19

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *