அருமையான விடுகதைகள் குழந்தைகளுக்காக பகுதி – 19

0 0
Read Time:1 Minute, 14 Second

மரத்திற்கு மேலே பழம், பழத்திற்கு மேலே மரம் அது என்ன?

விடை – அன்னாசிப்பழம்

ஊருக்கெல்லாம் ஓய்வு, உழைப்பவர்க்கும் ஓய்வு; இவனுக்கு மட்டும் ஓய்வில்லை; இரவும் பகலும் ஓட்டந்தான்

விடை – மூச்சு

சட்டையைக் கழற்றியதும் சடக்கென்று உள்ளே விழும் – அது என்ன?

விடை – வாழைப்பழம்

அச்சு இல்லாத சக்கரம், அழகு காட்டும் சக்கரம்

விடை – வளையல்

வானத்தில் பறக்கும் பறவை இது, ஊரையே சுமக்கும் பறவை இது அது என்ன?

விடை – விமானம்

ஒட்டியவன் ஒருத்தன், பிரித்தவன் இன்னொருவன்

விடை – கடிதம்

உருவத்தில் சிறியவன் உழைப்பில் பெரியவன் அவன் யார்?

விடை – எறும்பு

நான் சூரியனைக் கடந்து சென்றால் கூட எனக்கு நிழல் ஏற்படாது

விடை – தென்றல்

வெயிலில் மலரும், காற்றில் உலரும்

விடை – வியர்வை

காற்று இல்லாத கண்ணாடிக் கூண்டில் மஞ்சக் கோழி மயங்கி கிடக்குது அது என்ன?

விடை – முட்டை

Happy
Happy
100 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post அருமையான விடுகதைகள் குழந்தைகளுக்காக பகுதி – 18
Next post அருமையான விடுகதைகள் குழந்தைகளுக்காக பகுதி – 20

Average Rating

5 Star
100%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

One thought on “அருமையான விடுகதைகள் குழந்தைகளுக்காக பகுதி – 19

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *