அருமையான விடுகதைகள் குழந்தைகளுக்காக பகுதி – 20

0 0
Read Time:1 Minute, 13 Second

காலையில் ஊதும் சங்கு, கறி சமைக்க உதவும் சங்கு அது என்ன?

விடை – சேவல்

அள்ளவும் முடியாது, கிள்ளவும் முடியாது

விடை – காற்று

குண்டு குள்ளனுக்கு குடுமி நிமிர்ந்தே இருக்கும் அவன் யார்?

விடை – கத்தரிக்காய்

அந்தரத்தில் தொங்குவது சொம்பும் தண்ணீரும் – அது என்ன?

விடை – இளநீர்

எட்டாத ராணியாம் இரவில் வருவாள், பகலில் மறைவாள்

விடை – நிலா

ஆள் இறங்காத குளத்தில் ஆடி இறங்கி கூத்தாடுது

விடை – மத்து

கண்ணில் தென்படுவான், கையில் பிடிபட மாட்டான்

விடை – புகை

அடித்து நொறுக்கி அணலில் போட்டால் ஆவியாகத் தோன்றி அழகாய் மணக்கும்

விடை – சாம்பிராணி

தலை இல்லாதவன் தலையை சுமப்பவன்

விடை – தலையணை

நாலு மூளைக்கிணறு, நாகரத்தினக்கிணறு, எட்டிப் பார்த்தால் சொட்டுத தண்ணீர் இல்லை அது என்ன?

விடை – அச்சு வெல்லம்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post அருமையான விடுகதைகள் குழந்தைகளுக்காக பகுதி – 19
Next post அருமையான விடுகதைகள் குழந்தைகளுக்காக பகுதி – 21

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *