
Read Time:1 Minute, 2 Second
பிக்பாஸில் 20 போட்டியாளர்கள் களமிறங்கவிருக்கிறார்கள். அவர்கள் யார் யார் என்பது குறித்து பட்டியல் ஒன்று வெளியாகியுள்ளது. அந்த 2 போட்டியாளர்கள் இவர்கள் தான்
மாடல் அழகி அனன்யா ராவ்
பாரதி கண்ணம்மா விணுஷா தேவி
நடிகை விசித்ரா
நடிகர் பாடகர் யுகேந்திரன்
வனிதா விஜயகுமாரின் மகள் ஜோவிகா
டான்சர் மணிச்சந்திரா
நடிகர் விஷ்ணு விஜய்
நடிகை தர்ஷா குப்தா
நடிகர் பப்லு பிரித்திவிராஜ்
நடிகை ரவீனா
VJ அர்ச்சனா நடிகர்
டான்சர் விஜய் வர்மா
விஜய் டிவி புகழ் சரத்
சூழல் வெப் சீரிஸ் நடிகர் ஜான்சன்
நடிகை உமா ரியாஸ் கான்
நடிகை மூன் நூல் நிலா
நடிகர் சரவணன் விக்ரம்
இந்திரஜா ரோபோ சங்கர்
நடிகர் பால சரவணன்
நடிகர் சத்யா
