விநாயகர் சிலைகள் ஊர்வலம் கரைப்பதற்கு சிறப்பு ஏற்பாடு
விநாயகர் சிலைகள் அனைத்தையும் ஒருவார கால பூஜைக்கு பின்னர் ஊர்வலமாக எடுத்துச்சென்று கரைப்பது வழக்கம். இதன்படி கடந்த 18-ந்தேதி பூஜைக்காக வைக்கப்பட்ட சிலைகளை இன்றும் நாளையும் ஊர்வலமாக எடுத்துச் செல்ல போலீசார் அனுமதி வழங்கி இருந்தனர். விநாயகர் சிலைகளை கரைப்பதற்கு பட்டினப்பாக்கம்...